| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?
செவ்வாய், 18 டிசம்பர், 2012
ஞாயிறு, 9 டிசம்பர், 2012
நாட்டு வைத்தியராக சர்தார்ஜி
ஞாயிறு, 25 நவம்பர், 2012
ஒரு 18+ ஜோக்!
ஒரு கடைக்கு ஒரு இளைஞன்
வந்தான்.ஒரு ஆணுறை வாங்கினான்.பின் பெரிதாகச் சிரித்துக் கொண்டே சென்று
விட்டான்.
மறுநாளும் அவன் வந்தான்.முதல்நாள் போலவே ஒரு ஆணுறை வாங்கினான்.மீண்டும் பெரிதாகச் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.
கடைக்காரருக்கு,இது விநோதமாகத் தோன்றியது;ஏன் அப்படிச் செய்கிறான் என அறிய ஆர்வம் பிறந்தது.
மறு நாளும் அவன் வந்தான் .முன்தினம் போலவே எல்லாம் நடந்தது.
அவன் சென்றவுடன் கடைக்காரர், தன் உதவியாளனை அழைத்து அவன் எங்கு செல்கிறான் என்று பார்த்து வரச் சொல்லி அனுப்பினார்.
போன உதவியாளன் சிறிது நேரம் கழித்துத் திரும்பினான்.
கடைக்காரர் அவன் எங்கே போனான் என ஆர்வத்துடன் வினவினார்.
அவன் சொன்னான்”உங்க வீட்டுக்குத்தான்!”
!!!!!!!!!!!!!!!!!!!!!

சூப்பர் ஐடியா!மாத்தி யோசிக்கிறாங்கப்பு!
மாத்தி
யோசிக்கறதுங்கறாங்களே,அது இதுதானா?!
அப்படிப்போடு தாழ்ப்பாளை!
காருக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
காப்பி மட்டும் குடிச்சாப் போதுமா?சாப்பிட ஏதாவது வேண்டாமா?
ஒரு குடி,அப்புறம் கடி!
காப்பியைக் குடிங்க,பின் கோப்பையைச் சாப்பிடுங்க!
கோப்பை கேக்கில் செய்தது;உள்ளே இருக்கும் மாவுச் சீனி காக்கும் பூச்சு.
ஒரு இத்தாலியக் காப்பிக் கம்பெனியின் தயாரிப்பு!
kuttikkunjan thanks

புதன், 31 அக்டோபர், 2012
வடிவேலுவும் ! தமிழ் பாடல்களும் !
வடிவேலுவும் ! தமிழ் பாடல்களும் !
வணக்கம் நண்பர்களே !
கொஞ்ச காலமா நம்ம நகைச்சுவை நடிகர் வடிவேல் அண்ணன் பத்தி ஒண்ணுமே போடல ! அதனால அவர வச்சு ஒரு நகைச்சுவை பதிவ போடலாம்னு இந்த பதிவ போடுறேன் ! அதாவது நம்ம வடிவேல் அண்ணன் தியேட்டருக்கு போய் சில தமிழ் படங்கள பாக்குறார் ! அதுல வர்ற சில தமிழ் பாடல்கள் அவர சில கேள்விகள் கேட்க வைக்குது ! அதுக்கு வடிவேலு அண்ணன் கமெண்ட் குடுக்குறார் ! இது ஒரு கற்பனை கலந்த நகைச்சுவை பதிவு ! யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் !
பாடல் : ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது !
வடிவேல்: தம்பி ! வாராவாரம் சனிக்கிழமை எண்ணெய் தேச்சு குளிப்பா! சரி ஆயிடும் !
பாடல் : டாடி மம்மி வீட்டில் இல்ல ! தட போட யாரும் இல்ல !
விளையாடுவோமா உள்ள வில்லாடா!
வடிவேல் : யே ! யே ! என்ன இது ! சின்ன புள்ள தனமா இருக்கு ! பொம்பள புள்ள மாதிரியா நடந்துக்குற ! இப்பிடி எல்லாம் பேசிக்கிட்டு இருந்த ! மவளே!!
பாடல் : டான் ! டான் ! டான் ! பில்லா டான் ! டானுக்கெல்லாம் டான் !
வடிவேல் : ஏன் தம்பி கோயில் மணி எதுவும் வாய்க்குள்ள போட்டு முழுங்கிட்டயா! ஏன்பா வாயில இருந்து டான் டான் சத்தம் வருது !
பாடல் : எவண்டி உன்ன பெத்தான் !பெத்தான் !பெத்தான்! அவன் கைல கெடச்சான் செத்தான் !
வடிவேலு : மவனே ! இப்ப நீ என் கைல கெடச்ச! பாட்ட பாரு !
பாடல் : ஒய் திஸ் கொலைவெறி ! கொலைவெறி !கொலைவெறிடி!
வடிவேல் : அதேதான் நான் கேக்குறேன் ! உன்னை எல்லாம் யார் பாட்டெழுத சொன்னது !ஒய் திஸ் கொலைவெறி !
பாடல் : எந்திர்ர்ரா !எந்திர்ர்ரா !எந்திரா !எந்திரா!எந்திரா!எந்திரா!எந்திரா!என்திரன்!
வடிவேலு : இவரு ஏன் இத்தன தடவ நம்மள எந்திரிக்க சொல்றாரு ! தேசிய கீதம் பாட போறாரோ ! சரி எந்திருச்சுருவோம்!
பாடல் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் !
வடிவேலு: ஸ்ஸ்ஸப்பா முடியல ! முடியல !ஏன்டா அவசரம்னா போகசொல்ல வேண்டியதானே ! பாட்டு பாடிக்கிட்டு நிக்கிற!
பாடல் : மாக்க ஏல ! மாக்க ஏல ! காயகவுவா !
வடிவேல் : நல்லத்தனய்யா போய்கிட்டு இருந்துச்சு ! திடீர்னு ஏன் இந்தி பாட்ட போடுறாய்ங்க !
பாடல்: கட்டி புடி ! கட்டிபுடிடா! கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா!
வடிவேலு : அய்யோ ! அய்யோ ! அவன் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போலருக்கே ! அடியே!
கடைசியாக வெறுத்துபோய் வீட்டுக்கு வந்து டிவி பார்க்கலாம்னு ரிமோட்ட ஆன் பண்றார் ! அப்பா ஒரு பழைய MGR பாடல் ஓடிக்கிட்டுருக்கு !
பாடல் : இன்பமே ! உந்தன் பேர் பெண்மையோ !
வடிவேல் : இவர் ஒருத்தரு ! அமுக்குன இடத்துலேயே அமுக்கிகிட்டு !
/vaanavilmadasamy. thanks
திங்கள், 29 அக்டோபர், 2012
மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் 30/10/2012
அந்த மெடிக்கல்
ரெப்ரசண்டேட்டிவ நம்ம பேங்க் மார்க்கெட்டிங்ல போட்டது
தப்பாப்போச்சு!
ஏன் என்ன சார் செஞ்சாரு?
டாக்டருக்கு சாம்பிள் கொடுக்கறா மாதிரி எல்லாருக்கும் சாம்பிள் லோன் கொடுத்துருக்காருன்னா எங்க போய் சொல்ல?

கஷ்டப்படற நேரத்துல கடன் கொடுத்து
உதவி செஞ்ச! நான் உனக்கு காலம் பூரா கடன் பட்டிருக்கேன்!
அதை நினைச்சுத்தான் நானும் பயப்படறேன்.
அதை நினைச்சுத்தான் நானும் பயப்படறேன்.
நபர் 1 : அந்த போட்டோகிராபருக்கு
என்ன கொழுப்பு பார்த்தியா?
நபர் 2 : ஏன் என்னாச்சு?
நபர் 1 : உங்க சைசுக்கு உங்களை ஸ்டுடியோ கேமரா மூலமா எடுக்க முடியாது, சாட்டிலைட் மூலமா தான் எடுக்க முடியும்னு சொல்றான்.

வீரர் 1 : ரவுடியை
கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு
வீரர் 2 : ஏன் என்னாச்சு?
வீரர் 1 : லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா 'கால ஒடிக்கிற தொழில்லாம் விட்டுட்டேன்னு சொல்றான்!

தெ. ஆ. கேப்டன்
கிரேம் ஸ்மித் விக்கெட்டுகள் சரியும் போது :
"என்னடா ஸ்கோர் 100 தாண்டிடுச்சே இன்னும் ஒண்ணும் நடக்கலையேன்னு பாத்தேன்"

டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு
எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!
ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?
நீங்க வேற மேட்சே அங்க முடிஞ்சு போச்சு
ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?
நீங்க வேற மேட்சே அங்க முடிஞ்சு போச்சு
விசாரணை அதிகாரி : உங்க
மனைவியோட வெளிநாட்டு வங்கிக் கணக்கில்தானே லஞ்சமா வாங்கினத் பணத்தைப் போட்டிருக்கீங்க?
கமான் சொல்லுங்க!
மந்திரி: என்ன சார் இது? போட்டா உங்க கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கு. போடாம இருந்தா வீட்டு வாசப்படிய மிதிக்காதீங்கன்னு அவ என்னை மிரட்டறா!

நடுவர்: (கேப்டன்களிடம்): கடைசியா
உங்களை எச்சரிக்கி
றேன். இரண்டு டீமும் ஒழுங்கா விளையாடணும், சும்மா தகராறு வர்றா மாதிரி நடந்துக்கக் கூடாது ஓ.கே.?
கேப்டன்கள்: உங்களுக்கு வேற ஏதாவது 'கடைசி' ஆசை இருக்கா?

உங்க பையன் எதிர்காலத்துல
பெரிய
கிரிக்கெட் பிளேயரா
வருவான்னு தோணுது!
அப்படியா எப்படி சொல்றீங்க?
வரலாறு பாடத்துல அவன் ஃபெயில் ஆவறதுக்கு நான் எவ்வளவு காசு தருவேன்னு கேக்கறான்.

webdunia photo
WDவேலைக்கு வந்தவர் : ஒன்று..
மேனேஜர் : ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர் : நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
ஏன் மாப்பிள்ளை விசில்
அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?
பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்.
பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்.
கமலா: எவ்ளோ நாளாச்சுடி உன்னைப் பார்த்து...எப்படி இருக்க?
கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டு வறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ
கரெக்டா சொல்ற..?
• கதாநாயகி | • அனாதை டாக்டர் |
• செருப்பு கடை | • தீபாவளி கூட்டம் |
• தலை தீபாவளி | • பிள்ளை பாசம் |
ஞாயிறு, 28 அக்டோபர், 2012
கரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் !
கரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் !!!!
வணக்கம் நண்பர்களே !
நம்ம (கி)ராமராஜன் அண்ணன், ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கிறார் ! என்னங்க Shocking ஆ இருக்கா ! எனக்கும்தான்! கீழ படிச்சு பாருங்க அப்படியே காமெடியாவும் இருக்கும். ஒன்னும் இல்லைங்க அதாவது கரகாட்டக்காரன் படத்த கெளதம் ரீ மேக் பண்ணுனா எப்படி இருக்கும்னு ஒரு சிறு கற்பனை மனதில் தோன்றியது . ரெண்டே ரெண்டு சீன் தான் எழுதி இருக்கேன் . படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க !
காட்சி :ராமராஜன் முதன் முதலா கரகம் ஆடியதை கண்டு அவருக்கு ஷண்முக சுந்தரம் மரியாதை செய்து வீட்டிற்கு காப்பி சாப்பிட அழைக்கும் காட்சி
ச.சுந்தரம் : Dear All, Well performance done by Mr. Muthaiyan ! இந்த மாலைய உங்க எல்லார் சார்பிலையும் இத நான் அவருக்கு போடுறேன் ! தம்பி! நல்லா ஆடுனீங்க தம்பி well done !
I have not seen ever such a dance like this ! super தம்பி ! வெளியூர் ஆட்டகாரன உள்ளூர் ஆட்டக்காரன் மதிக்குறதுதாங்க மரியாதை !
ராமராஜன் : தேங்க்ஸ்
அவர் சென்ற உடன் தர்மகர்த்தா சந்தான பாரதி ராமரஜனுக்கு மரியாதையை செய்ய வருகிறார் .
சந்திர சேகர் : Sir ! வாட் இஸ் திஸ் ! Shame Shame puppy shame !I didn't expect from you !
கனகா : uncle leave it ! He is always doing like this !
சந்தான பாரதி: you two people are making problem !get lost !
கனகா (ராமராஜனை பார்த்து ):Hey Man ! Can you come for competition with me ?
ராமராஜன்: competition எல்லாம் எனக்கு கமர்கட்டு சாப்புடுறமாதிரி ! எங்க வச்சுக்கலாம் ! எப்ப வச்சுக்கலாம்
கனகா : எங்க வேணாலும் ! எப்ப வேணாலும்
ராமராஜன் : அப்ப ready ங்குற !
கனகா: Yes ! what you told ,You're going to break my knee? Let see !
------------------------------------------------------------------------------------------------------------------
விருந்து சாப்பிட போகும் காட்சி
கௌண்டமணி : தம்பி ! ( ராம ராஜன் நெஞ்சில் கைவைத்து) இங்க என்ன சொல்லுது ! காமாட்சி ! காமாட்சி னு சொல்லுதா ?
ராமராஜன் : ஆமாண்ணே ! அவ கண்ணு வழியா என்ன பார்க்கணும் போல இருக்கு !
ச.சுந்தரம் : அடேடே! வாங்க தம்பி ! என்ன அங்கேயே நின்னுடீங்க ! உள்ள வாங்க !
உள்ளே வந்தபின்
ச. சுந்தரம் : தம்பி ! have some coffee, tea, snacks !
ராமராஜன்: no thanks !
கௌண்டமணி: தம்பி அதெல்லாம் சாபிடுறது இல்ல ! நீங்க எங்களுக்கு மட்டும் சொல்லுங்க ! தம்பிக்கு ஒரு பீர் சொல்லுங்க !ச்ச !மோர் சொல்லுங்க !
ச.சுந்தரம் : எம்மா காமாட்சி தம்பிக்கு மோர் கொண்டு வா !
கனகா மோர் கொண்டுவைக்கிறார் !
அப்போது ராமராஜன் கனகாவிடம் : I am crazy about you !
ச.சுந்தரம்: தம்பி ! have it ! I am extremely sorry for the incident happened on that day night . I don't like competition !
ராமராஜன்: Sorry ! i am not responsible for that uncle !
ச.சுந்தரம்: OK தம்பி ! Leave it ! நீங்க சின்ன வயசுல இருந்தே ஆடுறீங்க போல ! ஆட்டத்த எங்க கத்துக்கிட்டீங்க ?
கௌண்டமணி : ஆட்டகாரங்ககிட்ட !
ராமராஜன்: அண்ணே ! Stop funny ! actually my father was a great dancer ! he got so many medals ! also he got medal from MGR . After his death , My mother trained me !she is also a good dancer ! எனக்கு எல்லாமே அம்மாதான்! நீங்க கூட பார்த்திருப்பீங்களே !
ச. சுந்தரம் : நோ ! பார்த்தது இல்ல ஆனா நிறைய கேள்விபட்டுருக்கேன் ! சரி தம்பி நீங்க சாப்பிட்டுகிட்டு இருங்க நான் போயிட்டு வர்றேன் !
அவர் போனவுடன் நம்ம அண்ணன் கிராமராஜன் காமாட்சி (கனகா ) மேல லவ்வு வந்து பாட்டு பாட ஆரம்பிக்கிறாரு. கீழே சொடுக்குங்க அந்த அழகான பாட்ட பார்க்குறதுக்கு !
என்னடா கரகாட்டக்காரன் பாட்ட போடுறதுக்கு வில்லுபாட்டுகாரன் பாட்ட போடுரான்னு பாக்குறீங்களா ! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ! இந்த பாட்ட பாத்ததுக்கப்புறம் தான் எனக்கு இந்த பதிவு யோசனையே வந்தது ! அப்புறம் பாதி வசனம் ஆங்கிலத்துல வருதேன்னு குழம்பாதீங்க ! நம்ம கெளதம் படம் அப்படித்தானே பாதி இங்கிலீஷ் பாதி தமிழ்னு எடுப்பார் !மறக்காம கருத்துரைக்கவும் ! பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அதிகம் பேர் படிக்க பரிந்துரை செய்யவும் !
நன்றியுடன்
இரா.மாடசாமி

நகைச்சுவை
நகைச்சுவை கவிதை கதம்பம்
வணக்கம் நண்பர்களே !
நீண்ட நாட்களுக்கு பிறகு எனது யார் நடிகன் ?
பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன . வாக்களித்த அனைவருக்கும் மிக்க
நன்றி ! ஒரு சிறிய கதம்பம் ஒன்றை இந்த பதிவில் விட்டு செல்கிறேன் !
-----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை
இசைக்கருவிகள்
காலில் படக்கூடாதம் !
கழட்டிவிடு கண்ணே!
உன் கொலுசுகளை !
--------------------------------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை
ஆசிரியர்: ஏண்டா இவ்வளவு லேட்டா வர்ற !
மாணவன் : இந்த பொண்ண பின் தொடர்ந்து வந்தேன் சார் !
ஆசிரியர்: ஏம்மா நீ ஏன் லேட்டு ! நீ வர வேண்டியதானே !
மாணவி : அவன் ரொம்ப மெதுவா பின் தொடர்ந்தான் சார் !
**************************************************
ஆசிரியை : மாணவர்களே!இப்ப ஒரு வாக்கியம் சொல்வேன் அது எந்த
காலத்தை குறிக்கிறது என சொல்லணும் சரியா ?
மாணவர்கள் : சரிங்க டீச்சர் !
ஆசிரியை: நான் அழகாக இருக்கிறேன் ! இது எந்த காலம் ?
மாணவர்கள் : இறந்த காலம் டீச்சர் !
******************************************************
ஆசிரியர் : நெப்போலியனின் வெற்றிகள் பற்றி சொல்லு ?
மாணவன்: சீவலப்பேரி பாண்டி , கிழக்கு சீமையிலே , எட்டுபட்டி ராசா !
**********************************************************

கணிணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்த என்னிடம் சொன்னான்
என் மகன்
" உங்க கம்ப்யூட்டர் தப்புப்பா"!
ஏண்டா? என்றேன் ஆச்சர்யத்தோடு !
"நயன்க்கு அப்புரம் டென் தானே வரும் ! இங்க பாருங்க ஜீரோ இருக்கு!
மழலையின் அறிவில் பூரிப்படைந்தேன் !
-------------------------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !
சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !
வணக்கம் நண்பர்களே !
பின் வரும் நகைச்சுவைகள் அனைத்தும் நான் பார்த்து, படித்த , கேள்வி பட்ட நகைச்சுவைகள் மட்டுமே ! எதுவும் எனது சொந்த படைப்பு கிடையாது! ஆதலால், "நான் இதை எங்கேயோ படிச்சுருக்கேன் !" என்று யோசிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்ளபடுகிறார்கள்!

அலெக்சாண்டர்: முடியாது என்கிற வார்த்தையே என்
அகராதியிலேயே கிடையாது !
சர்தார்ஜி : அதுக்கு இப்போ என்ன பண்றது ! டிக்க்ஷனரி வாங்கும்போதே பாத்து வாங்கணும் !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கணவன் : பங்கஜம் நீ பண்ணுன மைசூர்பா நல்ல இருக்கு ! ஆனா கடிக்கத்தான் முடியல ! கல்லு மாதிரி இருக்கு!
மனைவி : என்ன கொழுப்பு உங்களுக்கு ! அது அல்வா!

பயணி : நீங்க வண்டி ஒட்டுறதா பார்த்த பயமா இருக்குங்க
!
டிரைவர் : பயமா இருந்த என்னை மாதிரி நீங்களும் கண்ணை மூடிக்குங்க !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ஆசிரியர் : உங்க பையனுக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வரல ! "ஏராளம்" அப்படீன்னு சொல்லச்சொன்னா "ஏளாரம்" அப்டீன்னு சொல்றான் ! டியூஷன் வச்சு தான் சொல்லி கொடுக்க முடியும் !
மாணவனின் தந்தை : அதுக்கு என்னங்க "தாளாரமா" சொல்லி குடுங்க !

நர்ஸ்: டாக்டர்! அந்த பேஷண்டுக்கு மயக்க மாத்திரை குடுத்தும் மயக்கம் வரல!
டாக்டர் : ஹாஸ்பிட்டல் பில்லை காமிங்க ! மயக்கம் வந்திடும் !

அப்பா : எல்லா பாடத்துலயும் பெயிலாயிட்டு என்கிட்டே Sign கேக்குறியா ! என்ன உன் அப்பன்னு சொல்லாதடா !
மகன் : சரி மச்சி சீன் போடாம Sign போடு

ஆசிரியர் : மாணவர்களே ! என்னை ஆசிரியராக பாவிக்காமல் உங்களில் ஒருவனாக எண்ணுங்கள !
மாணவன் : மாப்ள ! ஜன்னல் பக்கத்துல பாரேன் ! சூப்பர் figure !

நோயாளி : டாக்டர் ! உடம்புல சத்தே இல்லை டாக்டர் !
டாக்டர் :அதுக்கு தான் சத்து டானிக் எழுதி கொடுத்தேனே !
நோயாளி : அந்த டானிக் மூடிய தொறக்கவே முடியல டாக்டர் !

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நகைச்சுவை அனைத்தும் மொக்கையாக இருந்ததா?! நன்றாக இருந்ததா ! கருத்துரைக்கவும் !
நன்றியுடன்
இரா.மாடசாமி
சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!
சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!
கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
அவன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
மற்றவன்: அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க.
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடுபோட்டு கொடுங்க சாமி!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!
அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே! சமரசம் ஆயிட்டாங்களா?" "நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"
"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்." "எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"
May 30, 2011
வைகை புயல் வடிவேலு ஜோக்ஸ்!!
தேர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்:
"வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரசார பீரங்கி..!"
தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!
* வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்...
எதிர்முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர செயலாளரா இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா செயலாளரா ஆகப் போற...
வடிவேலு: மனதிற்குள்.. பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ...
* "சாதாரணமா அடிச்சா கூட பரவாயில்லையே.. இவன் வேற புள்ளி விவரம் சொல்லி இல்ல அடிப்பான்...
கைப்புள்ள... நீ கதறப் போற கைப்புள்ள..!" "மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு..!"
* வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா, அங்க வா...ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது...
சிங்கமுத்து: அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...

Apr 11, 2011
அரசியல் ஜோக்ஸ் கொஞ்சம் சிரியுங்கள் !!!
"ஜனங்கள்ல
இன்னும் நிறைய பேர் ஏமாளியாதான் இருக்காங்கன்னு எப்படிய்யா சொல்றே...?" "இந்தத்
தேர்தல்லயும் உங்களுக்கு ஆயிரத்து சொச்சம் ஓட்டு போட்டிருக்காங்களே
தலைவரே!"
*"அரசியல் கட்சித் தொண்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய வம்பாப் போச்சு." "என்ன பண்றாரு?" "சாப்பாடு வச்சி, குழம்பு கொண்டு வர்றதுக்குள்ளே 'சோறு இங்கே. குழம்பு எங்கே?'னு கோஷம் போட ஆரம்பிச்சிடுறாரு!"
*"பதவி பெரிசா.... குடும்பம் பெரிசான்னு தலைவர்கிட்ட கேட்டதுக்கு, என்ன சொன்னார்?" "பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெரிசுன்னு சொன்னார்!"
*"தலைவர் ரொம்பத்தான் பயந்து போயிருக்கார்!" "எப்படிச் சொல்றே?" "நல்லா இருக்கீங்களானு விசாரிச்சாகூட, நான் எந்தத் தப்பும் பண்ணலைங்கறார்!"
*"மக்களோட தான் என்னோட கூட்டணின்னு தலைவர் மேடைக்கு மேடை பேசினது தப்பா போச்சு....!" "ஏன்... என்ன ஆச்சு...?" "தலைவர் எங்கே போனாலும், 'தேர்தல் நெருங்கிடுச்சி, வாங்க தொகுதி பங்கீடு பத்தி பேசலாம்'னு மக்கள் அவரை சூழ்ந்துக்கறாங்களாம்...!"

Mar 22, 2011
தேர்தல் ஜோக்ஸ் கொஞ்சம் சிரியுங்கள் !!!
மார்ச்
23,: 63 தொகுதிக்கு பின்னும் கட்சிக்குள்ள பேச்சு வார்த்தை நடக்குதாமே..." "மொத்தம்
கட்சியிலே 9 கோஷ்டி இருக்கே.. ஒரு கோஷ்டிக்கு ஒன்பது தொகுதிகள் கேட்டு பேச்சு
வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு...."
* தலைவர் டெல்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்..." "அவங்க சொல்றதெல்லாம் புரியாம.. மௌனமாகவே இருந்திருக்கார்.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு.. பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க..."
* சரத்குமாருக்கு இரண்டு தொகுதியை ஜெ ஒதுக்கி இருக்காரே..." "இரண்டாவது யார்..?"
* இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு நினைக்கறே..?" "யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு தெரியாது.. ஆனா யார் தோப்பாங்கன்னு தெரியும்.. ஜனநாயகம் தோற்கும்."
* காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்...?" "ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்."
ராமதாஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை எப்படி விட்டுக் கொடுத்தார்." "ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் கேட்டாப்போல மேலவைல ஒரு சீட் அவர் சொல்றவருக்குத் தரதா கலைஞர் சொல்லி இருப்பார்."
நாட்டுல எவ்வளவு ஜாதிகள் இருக்கு..." "ஒரு சீட், இரண்டு சீட் வாங்கின கட்சியெல்லாம் லிஸ்ட் எடுத்துப் பார்.. தெரிஞ்சிடும்.

Mar 15, 2011
சீசன் ஜோக்ஸ் கொஞ்சம் சிரிசிடுங்கள் !!!
Mar 7, 2011
மாலை டைம்!! சிரியுங்கள் !!!
வேலைக்காரர்: எஜமானி அம்மாவிடம் சொன்னார் இன்னையோட நான் வேலையை விட்டு நிக்கபோறேன்மா என்று!
எஜமானி அம்மா: ஏன்? என்ன? ஆச்சு !
வேலைக்காரர்: அதை ஏன்மா கேட்கிறீங்க! அய்யா ஜபமாலை வாங்க சொன்னாரு! நானும் வாங்கிவந்தேன். உடனே அதை பூஜை அறைக்கு எடுத்துக்கொண்டு போய் எண்ண ஆரம்பிச்சிட்டாரு! நான் என்ன பொய்யா சொல்லபோறேன். திரும்பிவந்து சரியா இருக்கு என்று சொல்கிறார்.
Mar 1, 2011
சட்டம் ஒரு இருட்டறை! சிரியுங்கள்!
ஒரு நண்பன் மற்றொரு நண்பனிடம் என்ன நண்பா! ரொம்ப அவசரமா கையில் டார்ச் லைட்டோடோ
நடக்கிறாய் உன்னக்கு தெரியாத இன்னிக்கு கோர்ட்டிலே கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு.
அது சரி அதுக்கு எதுக்கு கையில் டார்ச் லைட்டோட போற! அட சட்டம் ஒரு இருட்டறையாச்சே
அது உனக்கு தெரியாதா?.
*பசிக்காக திருடுபவனுக்கு இருட்டறையில் சிறை! 176 லட்சம் கோடி திருடுபவனுக்கு ஏசி அறையில் சிறை! அதபோல் விபத்து என்று கமிஷன் சொல்லும் நபர்களுக்கு தூக்கு 5000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவர்களை பல்லாக்கில் தூக்கு! சட்டம் ஒரு இருட்டறை மட்டும்மல்ல சிரிப்பரையும் கூட (காவி அறையும் கூட). சிரியுங்கள்!!! சிந்தியுங்கள்!!

Feb 20, 2011
சீசன் ஜோக்ஸ் !!!
காதலன்!! தன் காதலியிடம் சொன்னான் "இதோ பாரு" உங்கள் வீட்டில் நம்ம காதல்
கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டர்கள் பேசாமே நம்ம இரண்டு பெரும் "ஊரை விட்டு
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிடலாம்" என்று சொன்னான். உடனே!! அந்த பெண்ணுக்கு ரொம்ப
கோபம் வந்து "செறுப்பு பிஞ்சி போயிவிடும்" என்று சொன்னாள். அதற்கு அவள் காதலன்
சொன்னான் நம்ம ஓடும்பொழுது ஏன் ! செருப்புபோட்டு ஓடனும் செருப்பை கையில்
எடுத்துக்கிட்டு ஓடலாம்.!! ஹா !! ஹா !! ரொம்ப கடிச்சிட்டேன் இல்ல, சும்மா சிரிங்க!!
Feb 17, 2011
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!!
அமெரிக்காவில்
Power Cut ஆன,
அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !
ஜப்பானில் Power Cut ஆன,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க !
-ஆனால்
இந்தியாவில் Power Cut ஆன,
என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?
முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !
Brilliants always
Thinks Differently!!!!
Thanks for: srinisha.(Tamil nanbargal)

காதலர்கள் டைம் ப்ளீஸ் சிரியுங்கள் !!!
*
டேய் மச்சான்! நான் ஊமையா நடிச்சு பழகின ஃபிகரும், ஜோக்கடிச்சு நூல் விட்ட
ஃபிகரும், ஒண்ணா வர்றாங்க... எப்படி அப்ரோச் பண்றதுன்னே புரியலடா?!
* காதலி: "நாம எப்பவும் சண்டை போடாம சந்தோஷமா ஒத்துமையா இருக்கணும்..." காதலன்: அப்ப... கல்யாணம்... செய்துக்க வேண்டாம்ங்கிறே! உன் விருப்பம்!"
* மாலா இன்னிக்கு மட்டும் என்னோடு பீச்சுக்கு வா.... உன்னைத் தொடமாட்டேன். கமெண்ட் அடிக்க மாட்டேன். சில்மிஷம் பண்ணமாட்டேன்" "அப்புறம் பீச்சுக்கு எதுக்கு?"
* வாழ்க்கையில சில விஷயங்கள் நடக்காமல் இருந்தால் நல்லா இருக்கும்!" "நாம காதலிச்சதைச் சொல்றேளா?" இல்லே! நம்ம கலியாணம் நடக்கப் போறதைச் சொல்றேன்!"
* மூணு மாசமா பின்னாடி சுத்தறானே... இவன் காதலை ஏத்துக்கலாமா, கூடாதான்னு நீ குழம்பறது ஹார்ட்டுக்கு கெடுதலாம்... ஹெல்த்தியா இருக்கறதுக்காகவாவது என்னோட காதலை ஏத்துக்க ரம்பா ப்ளீஸ்...."

Feb 12, 2011
வட்டார ஜோக்ஸ் !!!
இரு நண்பர்கள் பேசி கொண்டார்கள் மாப்ளே!! நான் எவ்வளவோ டாக்டரிடம் காட்டிவிட்டேன்
கொஞ்சம் கூட என் உடம்பு குறைய வில்லை அதற்கு ஒரு வலி சொல் மாப்ளே! கவலை படாதே! நான்
ஒரு யோசனை சொல்கிறேன் நான்கு பேரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக !சொல்லி பணத்தை
வாங்கு நீ அந்த பணத்தை செலவு செய்து விடு ஒரு மாதம் கழித்து பார் உனக்கே புரியும்
எப்படி நீ ஒவ்வொரு வேலையும் சாப்பிடும் பொழுது, நீ சாப்பாட்டில் கையை வைக்கும்
பொழுது, உன்னிடம் பணம் கொடுத்தவர்கள் உன் வீட்டு கதவை தட்டும் பொழுது, உனக்கு
ஏற்படும் அதிர்ச்சியில் வலியில், கவலையில் உன் உடம்பு தானாலே குறைந்து விடும். ஹா
!! ஹா !!
Feb 11, 2011
சீசன் ஜோக்ஸ் !!!
Feb 8, 2011
பஞ்ச் டயலாக் !!!
இரு
நண்பர்கள் பேசி கொண்டார்கள் அதில் ஒரு நண்பர் ரஜினிகாந்து சாப்ட்வர் இஞ்சினியராக
இருந்தால் எப்படி பஞ்ச் டயலாக் பேசி இருபார் தெரியுமா? என்று கேட்டார்.மற்றொருவர்
தெரியலையே சொல்லு என்றார். இப்படித்தான் ... கண்ணா !! இக்கட சூடூ ஐயம் மிஸ்டர்
ஜாவா!! நான் ஒரு அடிவிட்டேன் நீ போய் விழும்மிடம் காவா!! ஆபீசுக்கு லேட்டா
வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடு தான் வருவேன். கண்ணா !! வைரஸ் மட்டும் தான்
கூட்டம், கூட்டம்மாக வரும் ஆனால் ஆண்டி வைரஸ் எப்பவும் சிங்கிலாத்தான் வரும். நான்
பார்கத்தான் ஹார்ட்வேர் மாதிரி ஆனால் மனசு சாப்ட்வேர். இது எப்படி இருக்கு !!! ஹா!
ஹா! ஹா!
Feb 6, 2011
சீசன் ஜோக்ஸ் !!!
!*இரு
நண்பர்கள் ரொம்ப நாளைக்கு பிறகு சந்தித்து கொண்டார்கள் என்ன நண்பா! காதலித்து
கல்யாணம் பண்ணிகொண்டாயே! உன் வாழ்கை எப்படி உள்ளது அதை ஏன்? கேக்குகிராய் நண்பா!
என் மனைவி சாமிகிட்டே போய் சேந்துட்டாள். அவர் நண்பர் வருத்ததுடன் ஐயோ!
பாவமே!
என்னா? நடந்தது நண்பா! எதிர் வீட்டு அய்யாசாமி கூட ஓடி போய்விட்டாள். ஹா !! ஹா!
ஒரு பெண்! நாயகன் சினிமாவில் வருவது போல் என்னை காப்பாத்துங்கள்! என் தாலிக்கு ஆபத்து! என் தாலிக்கு ஆபத்து!! என்று அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள்!! அங்கு நின்றவர்கள் என்னமா? உன் கணவருக்கு என்னா ஆச்சு! என்று விசாரித்தார்கள். அதற்கு அந்த அம்மா! என் கணவர் குடித்துவிட்டு என் தாலியை பரிபதற்கு துரத்திக்கொண்டு வருகிறார். அங்கு நின்றவர்கள் அட இதுதானா!! நாங்கள் எதோ உன் கணவருக்கு எதோ ஆச்சோ என்று.!!! ஹா! ஹா!!

Feb 5, 2011
வரலாற்றில் ஒரு ஏடூ!!
ஒரு நண்பன் ஒரு முதியவரிடம் அய்யா ! ஒரு சந்தேகம்? என்ன உன் சந்தேகம் பகுத்தறிவு என்றால் என்ன? விதி என்றால் என்ன ? அப்படியா ! சரி உன் வலது காளை தூக்கு என்றார் அவனும் வலது காளை தூக்கினான். இப்போ வலது காளை இறக்காமல் இடது காளை தூக்கு என்றார் அவனும் தூக்கினான் ஆனால் பொத்து என்று கிழே விழுந்துவிட்டான். அப்பொழுது அந்த முதியவர் சொன்னார் உன்னால் ஒரு காளை தூக்க முடிந்தது. அதுதான் பகுத்தறிவு இரண்டு காளையும் ஒரே சமையத்தில் தூக்கினாய் அடிபட்டது அது தான் விதி.
அவனும் விதிய நினைத்துகொண்டே இடுப்பை பிடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.!!! ஹா !! ஹா !!!
Feb 4, 2011
கலவை பாதி!! பயணம் பாதி!! கலந்த செய்த ஜோக்ஸ் நான்!!! சிரியுங்கள் ப்ளீஸ்!!!
Feb 3, 2011
ராசா டைம் !!!
* வாத்தியார் மாணவனிடம் தஞ்சாவூரை ஆண்ட பழைய ராஜாவின் பெயர் தெரியுமா? தெரியாது சார் !சரி மதுரையை ஆண்ட பழைய ராஜாவின் பெயர் தெரியுமா ? தெரியாது சார் எனக்கு தெரிந்த ஒரே ராஜா ஸ்பெக்ட்ரம் ராசா சார் !! ஹா! ஹா !!
*"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?" "ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்தி விட்டாராம்!"
*"தலைவர் அப்பாவி மாதிரி நடிக்கிறாரே..?" "ஆமாம்! ஸ்பெக்ட்ரம்னா என்னன்னு கேட்கிறாரே?"
*"தலைவரே! 'அந்த 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல்'னு மேடையில திட்டிப் பேசினீங்களே... அது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி!" "இவ்வளவு நாளைக்கு வட்டி போட்டுக் கூட்டிப் பாரு கணக்கு சரியா வரும்!"
*'மரியாதை நிமித்தமா என்னைச் சந்திக்க வந்தாங்க'னு ராசா சொல்றதை என்னால் நம்ப முடியலை!" "யாரை அப்படிச் சொல்றாரு?" "சி.பி.ஐ அதிகாரிகளைத்தான்!"
*"அந்த குடிகாரன் ரொம்ப அப்பாவியா இருக்கானே!" "டாஸ்மாக்குல போயி புதுசா வந்திருக்கிற 'ஸ்பெக்ட்-ரம் இருக்கான்னு கேக்கறானே!"
*அரசியல்லயும் 'ராகிங்'கா என்னய்யா சொல்றே..?" "புதுசா கட்சி தொடங்கின தலைவரைப் பார்த்து ஆ.ராசா மாதிரி நடந்து காட்டச் சொன்னாங்களாம்!"
*நமது ராஜா ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாரே ஏன்?" "ராசாவா.... பிறக்கவில்லையே என்கிற வருத்தம்தான்!"
Feb 2, 2011
சீசன் ஜோக்ஸ் !!!
நான்
மெஸ்சில் சாப்பிடுவது வழக்கம் அன்று இரவு மெஸ்சில் சாப்பிடுவதர்க்காக அந்த வழியாக
சென்று கொண்டு இருக்கும் பொழுது!! மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு! நண்பர் ஒருவர் கீழே
இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் ராமு மேலே என்ன போட்டு இருக்கிறார்? என்று
கேட்டேன் அதற்கு அவர் வழக்கம் போல் பணியன் தான் போட்டு இருக்கிறார்! என்று
சொன்னார். (ஆனல் நான் விசாரித்தது சாப்பாட்டை பற்றி ). ஹா !! ஹா!!
Feb 1, 2011
வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!
இரு
நண்பர்கள் வெளிநாடு போஹுவதர்க்காக பம்பாய் சென்று இண்டர்விவ் அட்டெனன்ட்
பன்னுவதர்காக டிராவல் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார்கள் இண்டர்விவ் வைப்பவர்
அவர்களை பார்த்து ஆப்க்கூ ஹிந்தி மாலும்ஹே? !! அதற்கு அவர்கள் (அவர்களுக்கு ஹிந்தி
தெரியாது ) மாளாது ! அண்ணே! மாளாது !! ஒருக்காலும் மாளாது !! என்று பதில் அளித்தனர்
.அஹ் ! ஹா !! ஹா ! ஹா !!!
அதே இரு நண்பர்களும் இண்டர்விவ் முடிந்து அன்று இரவில் ஒரு விடுதியல் தங்கிவிட்டு அதிகாலை ஜன்னல் ஓரமாக எட்டிபார்தார்கள் பக்கத்தில் கட்டுமான வேலை நடந்துகொண்டு இருந்தது அதில் இரு கொத்தனார்கள் ஹிந்தில் பேசிகொண்டு இருந்தார்கள் அவர்கள் உடனே
தலையில் அடித்துக்கொண்டு கொத்தனார்க்கு கூட ஹிந்தி தெரியுது நமக்கு தெரியலை என்று கூறிக்கொண்டனர்.(ஆனால் கொத்தார் அந்தவூர் வாசி என்று அவர்களுக்கு புரியாமல் போனது ) ஹா ! ஹா !!

Jan 31, 2011
சீசன் ஜோக்ஸ் !!!
ஒரு
மளிகை கடையில் ஒரு வாடிக்கையாளர் சாமான்கள் வாங்குவதற்காக வந்து அய்யா! மல்லி
இருக்கா? என்று கேட்டார்! கடைகாரர் இல்லை என்றார். வாடிக்கையாளர் பூண்டு இருக்கா?
என்று கேட்டார்! கடைகாரர் இல்லை என்றார். வாடிக்கையாளர் இஞ்சியாவது இருக்கா
என்றார்? கடைகாரர் இல்லை என்றார். பூட்டு சாவி இருக்கா? ஓ!! இருக்கே!! அப்போ கடையை
பூட்டிட்டு வீட்டுக்கு போயா என்றார். ஒ ரொம்ம கடிச்சிட்டேன் இல்லை. ஹா! ஹாஹா! ஹா!
சிரிங்க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)