திங்கள், 30 ஜனவரி, 2017

உள்ளே விடாத

ஐம்பது வருடம் அரசியல் செய்தவர்களை உள்ளே விடாத மாணவர்களும் இளைஞர்களும் ஐந்து நாட்களில் அரசியல் செய்தவர்களைக் கண்டு அதிர்ச்சியாகியிருப்பார்கள்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
போலீஸ் ஆட்டோவிற்க்கு தீ வைக்க வில்லை.. தீயை அனைப்பதற்க்காக ஆட்டோ உள்ளே தூக்கிப்போட்டார் - ஜெயாடிவி 😂😂😂
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அமெரிக்க ஏகாதிபத்திய த்திற்கும், ஐரோப்பாவிற்கும்,ரஷ்யாவிற்கும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அனைவருக்கும் இரவு வணக்கம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
காலைல லத்திய கொண்டுபோகாம ,ஸ்வீட்ட கொண்டு போய் குடுத்து இந்த விஷயத்த சொல்லியிருந்தா வெற்றியோடு உங்களையும் சேர்த்தல்லவா கொண்டாடியிருப்பார்கள்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அடேய்..நீங்க அதிமுகவா இருந்தாலும் பரவால..எலக்சன் வரும்போது ஓட்டு போட்டுக்கோ.. பட்..இந்நேரத்துல இங்க வந்து யோக்கியவேசம் கட்டி ஓட்டுக்கேட்காதே
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அன்பை போல நெஞ்சை கிழித்தெறியும் ஆயுதத்தை யாரும் இது வரை கண்டுபிடிக்கவில்லை...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தனிமையில் இருக்கும் தருணத்தில், புதைந்து கிடக்கும் நினைவுகளை தடவி கொடுத்து பாருங்கள், கவலைகள் அனைத்தும் வடிந்தோடிவிடும்,...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
twitter news

ஒருத்தன் கேக்குறான்...

ஒருத்தன் கேக்குறான்... மெரினா இப்பா காவல்துறை கட்டுபாட்டுல இருக்கு. செரினா யார்கட்டுபாட்டுல இருக்குனு கேக்குறான்? அடேய் எனக்கு இதாடா வேலை??