ஜோக்ஸ்-Tamil Jokes
ஜோக்ஸ்-Tamil Jokes
”என் காதல் மழை மாதிரி ரொம்ப அழகானது டா”
அப்ப சீக்கிரம் நீ டாக்டர பார்க்க வேண்டி வரும்!
என்ன சொல்ற?
மழையில நனைஞ்சா ஜல தோஷம் பிடிச்சிடுமே உனக்கு.!!!
”பக்கத்து வீட்டு பாமா ரொம்ப கொடுத்து வச்சவ”
எப்டி சொல்ற?
கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துலையே மாமியாகாரி
மண்டைய போட்டுட்டாளே!!!
”அந்த டாக்டர் போலி டாக்டர்”
எப்டி தெரியும் உனக்கு?
பின்ன மாத்திரைய தண்ணியில சாப்பிடணும்னு சொல்றாரே!!!
என்ன சார் அது? உங்க பையன் தனியா நின்னு சிருச்சுட்டுருக்கான்?
பட்டனத்து பொன்ன லவ் பன்றான்.!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக